70-வது சுதந்திர தின தமிழக அரசு விருதுகள்

Aug 15 2016 on 12:09 PM
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து, விருதுகளை வழங்குகினார்.
அப்துல்கலாம் விருது :  சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி சண்முகம் பெற்றார்.
கல்பனா சாவ்லா விருது : நாமக்கல்லை சேர்ந்த ஜெயந்தி
மாற்றுத்திறனாளி நலனில் சிறந்த மருத்துவ சேவையாற்றிய டாக்டர் ராஜாகண்ணன்
சிறந்த சமூக பணியாளர் : முகம்மது ரபீ

சிறப்பான தொண்டு நிறுவனம்: முகப்பேர் புருசோத்தமன்
மாற்று திறனாளி வேலைவாய்ப்பு : ஜெயப்பிரகாஷ்
சிறந்த மத்திய கூட்டுறவு வங்கி : சேலம் மாவட்டம்.  (மாற்று திறனாளிக்கு சிறப்பு சேவை)
சிறந்த நகராட்சிகான விருது :  பட்டுக்கோட்டை, ராமநதாபுரம் , பெரம்பூர்

சிறந்த மாநகராட்சிக்கான விருது: திண்டுக்கல் மாநகராட்சி, மேயர் மருதராஜன்.

சிறந்த பேரூராட்சிக்கான விருது  : பரமத்திவேலூர், சின்னசேலம், பெரியநாயக்கன்பாளையம்

மாநில இளைஞர் விருது : ரூபன் சந்தோஷ், சரவணக்குமார், முகம்மது ரபீக் , குமரி மாவட்டத்தை சேர்ந்த மாசா நசீன் , பெத்தானியாபுரம் அபர்ணா.

வெள்ளம் மீட்டு மற்றும் சாலை பணிகள் சிறப்பாக பணியாற்றிய : முகம்மது ரபிக், கோதை

முதலமைச்சரின் நல்ஆளுமை விருது : மகாமகம் விழா சிறப்பு ஏற்பாடு செய்த தஞ்சை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சுப்பையனுக்கு நல்ஆளுமை விருது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*