சிறப்பு தொடரால் குறிக்கப்படும் தமிழ் சான்றோர்கள்

தொடரரும் தொடர்பும் அறிதல்
அடைமொழியால் குறிக்கப்படும் தமிழ் சான்றோர்கள்
திருவள்ளுவர் செந்நாப்போதார், தெய்வப்புலவர்
நாயனார், முதற்பாவலர்
நான்முகனார், மாதானுபங்கி
பெருநாவலர், பொய்யில்புலவர்
பாரதியார் பாட்டுக்கொரு புலவன்
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
தற்கால தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளிதேசியகவி
மக்கள்கவி
மகாகவி
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கவிமணி
சுரதா உவமை கவிஞர்
இராமச்சந்திர கவிராயர் சித்திரக்கவி
பாரதிதாசன் புரட்சிக்கவி, பாவேந்தர், புதுமைக்கவிஞர்
காளமேகப்புலவர் காளமேகம்
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் காந்திய கவிஞர் , முதல் அரசவை கவிஞர்
இராமலிங்க அடிகள் திருவருட் பிரகாச வள்ளலார்,
ஓதாது உணர்ந்த பெருமான்,
அருட்பிரகாசர்,
வள்ளலார்
திரு வி.கலியாணசுந்தரனார் தமிழ்தென்றல்
ஒட்டக்கூத்தர் கவிச்சக்கரவர்த்தி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மக்கள் கவிஞர்
உடுமலை நாராயணகவி பகுத்தறிவுக்கவிராயர்
மருதகாசி திரைக்கவி திலகம்
சுவாமிநாத தேசிகர் ஈசான தேசிகர்
முடியரசன் கவியரசு
தேவநேயபாவாணர் செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு,

தமிழ் பெருங்காவலர், பண்டிதர், புலவர், வித்துவான்
மாணிக்கவாசகர் அமுத அடியடைந்த அன்பர்
பெருஞ்சித்திரனார் பாவலரேறு
நல்லாதனார் செருவுடுதோள் நல்லாதன், செல்வதிலிருந்து உளார் செம்மல்
சீத்தலை சாத்தனார் கூலவாணிகன் சீத்தலை சாத்தன், தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்
உ. வே.சாமிநாத ஐயர் தமிழ்த்தாத்தா
நச்சினார்கினியர் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்கினியர்
கம்பர் கவிச்சக்கரவர்த்தி, கல்வியில் பெரியர் கம்பர்,
கம்பன் வீடு கட்டுத்தறியும் கவிபாடும்,
விருதமேனும் ஒன்பாவில் உயர்கம்பன்
ந.மு.வேங்கடசாமி நாட்டார் பண்டிதமணி
திருநாவுக்கரசர் தண்டகவேந்தர்’
சேக்கிழார் உத்தமசோழப் பல்லவராயன்,
தொண்டர்சீர் பரவுவார்,
பக்திச் சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி வலவ
சாலை இளந்திரையன் எழுச்சி சான்றோர்,
திருப்புமுனை சிந்தனையாளர்
தாராபாரதி எழுச்சிக் கவிஞர்
திருத்தக்கதேவர் திருத்தகு முனிவர்,
திருத்தகு மகா முனிவர்,
திருத்தகு மகாமுனிகள்
ஆண்டாள் கோதை
நம்மாழ்வார் பராங்குசதார், சடகோபர்,
வேதம் தமிழ் செய்த மாறன்
திருப்பாணாழ்வார் நம்பாடுவான்
வீரமாமுனிவர் கற்காலத் தமிழ் உரைநடையின் முன்னோடி
இராபர்ட் டி நொபிலி தத்துவ போதகர், தமிழ் உரைநடையின் தந்தை
புதுமைப்பித்தன் சிறுகதை மன்னன்
ஜெயகாந்தன் தமிழ்நாட்டின் மாப்பஸான்
அண்ணாதுரை அறிஞர் அண்ணா,
பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷா, தென்னாட்டு காந்தி
கி.ஆ.பெ.விஸ்வநாதம் முத்தமிழ் காவலர்
அண்ணாமலை செட்டியார் தனித்தமிழ் இசை காவலர்
காமராஜர் படிக்காத மேதை,
கருப்பு காந்தி,கர்ம வீரர்,
கல்வி கண் திறந்த காமராஜர்,
கிங் மேக்கர்
இராஜகோபாலாச்சாரி இராஜாஜி,
மூதறிஞர்
ஈ.வெ.ராமசாமி தந்தை பெரியார்,
வைக்கம் வீரர்,
பகுத்தறிவு பகலவன்,
சுயமரியாதை சுடர்
வ.உ.சிதம்பரனார் வ.உ.சி,
செக்கிழுத்த செம்மல்
ம.பொ.சிவஞானம் சிலம்பு செல்வர்
இரா.பி.சேதுபிள்ளை இலக்கியத்தின் சொல்லின் செல்வர்
அழ.வள்ளியப்பா குழந்தை கவிஞர்
பம்மல் சம்பந்த முதலியார் நாடகத் தந்தை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*